கொஞ்சம் ராவாத்தான் இருக்கு!.. பட்டன கழட்டி காட்டும் சமந்தா... சூடான ரசிகர்கள்!...
தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை சமந்தா. தமிழில் குறைவான படங்களில் நடித்தாலும் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் இவர். விஜயுடன் தெறி, கத்தி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
ஒருபக்கம் தெலுங்கிலும் பல திரைப்படங்களில் நடித்து அங்கும் முன்னணி நடிகையாக மாறினார். தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்துவிட்டார். சமந்தாவின் விவகாரத்து சினிமா உலகாலும், ரசிகர்களாலும் அதிகம் விவாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: அந்த ஐட்டம் பாட்டுல நான் ஆடுறதுக்கு ஆர்யாதான் காரணம்! – உண்மையை உடைத்த சாயிஷா..
நயன்தாராவுடன் இணைந்து விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும் நடித்திருந்தார். தெலுங்கில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள சகுந்தலா திரைப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இடையில் தோல் நோயால் பாதிக்கப்பட்டு வெளிநாடு சென்று சிகிச்சை எடுத்து வந்தார். தற்போது சிகிசைக்கு பின் மீண்டும் தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.