கோட்லாம் ஓகே!.. ஆனா உள்ளதான் ஒன்னும் போடல!.. வெயிலுக்கு ஃபிரியா விட்ட சமந்தா!…

by சிவா |   ( Updated:2023-04-07 03:10:14  )
samantha
X

samantha

தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழி திரைப்படங்களிலும் கலக்கி வருபவர் சமந்தா. இத்தனைக்கும் தமிழில் நயன்தாரா, திரிஷா அளவுக்கு அதிகமான திரைப்படங்களில் சமந்தா நடித்தது இல்லை.

samantha

ஆனாலும், முன்னணி நடிகையாக வலம் வருகிறார். விஜயுடன் தெறி, கத்தி ஆகிய படங்களில் நடித்தார். மேலும், விக்ரம், சூர்யா, தனுஷ், விஷால் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ளார்.

samantha

தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ள சமந்தா நாகார்ஜூனாவின் மகன் நாக சைத்தன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரிடமிருந்து பிரிந்துவிட்டார்.

இந்த விவகாரம் சமூகவலைத்தளங்களில் அதிகமாக விவாதிக்கப்பட்டது. ஆனால், எதை பற்றியும் கவலைப்படாமல் தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகிறார்.

தோல் நோயால் பாதிக்கப்பட்டு வெளிநாடு சென்று சிகிச்சை எடுத்தார். அவரின் நடிப்பில் உருவாகியுள்ள சகுந்தலா திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. எனவே, தற்போது அது தொடர்பான புரமோஷன் விஷயங்களில் ஈடுபட்ட்டுள்ளார்.

மேலும், தன்னுடைய அழகான புகைப்படங்களையும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டும் வருகிறார். சமீபகாலமாக கவர்ச்சியில் இறங்கி அடித்து வருகிறார்.

அந்த வகையில், உள்ளாடை அணியாமல் கோட் மட்டும் அணிந்து சமந்தா வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story