ஜாக்கெட்டு மட்டும்தான்..உள்ள ஒன்னுமில்ல!.. ஓப்பனா காட்டி அதிரவிட்ட சமந்தா!...
சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் சமந்தா. ஆனால், தமிழ், தெலுங்கு என ரவுண்டு கட்டி நடித்து முன்னணி நடிகையாக மாறினார். இரண்டு மொழிகளிலும் முக்கிய இடத்தை பிடித்து முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.
தமிழில் விஜய், தனுஷ், விஷால், சூர்யா, விக்ரம் என பலருடனும் நடித்தார். தமிழில் குறைவான படங்களில் நடித்தாலும் முன்னணி நடிகையாக மாறியவர் இவர்.
தெலுங்கு பட நடிகை நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார். இவரின் விவாகரத்து தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: வேற யாரையாவது வச்சி படம் எடுத்துக்கோ!.. சிம்புவிடம் கடுப்பான கே.எஸ்.ரவிக்குமார்…
ஒருவழியாக அதிலிருந்து வெளியேறி திரைப்படங்களில் கவனம் செலுத்தினார். விஜய் சேதுபதி நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்திருந்தார்.
இவரின் நடிப்பில் உருவாகியுள்ள சகுந்தலம் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. எனவே, தற்போது அதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
ஒருபக்கம் ரசிகர்களை தூங்க விடாமல் செய்யும் கவர்ச்சியை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், உள்ளாடை ஏதுமின்றி புடவை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.