கொஞ்சம் மறச்சி மத்ததெல்லாம் ஓப்பனா காட்டும் சமந்தா!... நெட்டிசன்களை கிறங்கடித்த வீடியோ..
மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. அதன்பின் மெல்ல மெல்ல பட வாய்ப்புகள் வந்தது. தெலுங்கில் அதிகமான வாய்ப்புகள் வந்ததால் ஆந்திரா பக்கம் சென்றார். விஜயுடன் தெறி, கத்தி ஆகிய படங்களில் நடித்தார். விஷாலுடன் இரும்புத்திரை, தனுஷுடன் தங்க மகன் என சில படங்களில் நடித்தார்.
தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு அவரிடமிருந்து பிரிந்துவிட்டார்.
தற்போது திரைப்படங்களில் நடிப்பது, இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவது, தோழிகளுடன் சுற்றுலா செல்வது என ஜாலியாக பொழுதை போக்கி வருகிறார்.
கடந்த 2 நாட்களாகவே அவர் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.
இந்நிலையில், அந்த உடையோடு அவர் ஒரு சினிமா விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீடியோ வெளியாகி நெட்டிசன்களை சூடாக்கி வருகிறது.
கீழே உள்ள லின்க்குகளில் அந்த வீடியோக்களை நீங்கள் பார்க்க முடியும்..
https://www.instagram.com/tv/Ca_SrJSBZFl/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/tv/Ca_SZD1DgEa/?utm_source=ig_web_copy_link