ஜூம் பண்ணி பாத்தா உறைஞ்சி போய்டுவ!.. கையை தூக்கி கண்டதையும் காட்டும் சமந்தா!...

Actress Samntha: தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி திரைப்படங்களிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக கலக்கி வருபவர் சமந்தா. மாஸ்கோவின் காவிரி எனும் படத்தில் அறிமுகமாகி 12 வருடத்திற்கும் மேல் சினிமாவில் நடித்து வருகிறார். துவக்கம் முதலே தமிழ், தெலுங்கு 2 இரண்டு மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்திருக்கிறார். விஜயுடன் தெறி, மெர்சல், கத்தி ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும், விக்ரம், சூர்யா, விஷால், தனுஷ் என பலருடனும் நடித்திருக்கிறார். திறமையான நடிகையாக பார்க்கப்படுகிறார். தெலுங்கு சினிமாவில் நடித்தபோது நாக சைத்தான்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதையும் படிங்க: விஜய் ரசிகர்களை விட மோசமால இருக்காங்க கமல் ஃபேன்ஸ்… பிரபலத்தையே அசிங்கப்படுத்திய நிகழ்வு..!
ஆனால், சில வருடங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். திரையுலகில் இவர்களின் விவாகரத்து விஷயம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. சம்ந்தாவை பற்றி பலரும் தவறாக கூட விமர்சித்தனர். ஆனால், எதையும் தலையில் ஏற்றிக்கொள்ளாமல் தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகிறார்.
சமீபத்தில் விஜய தேவரகொண்டாவுடன் இணைந்து அவர் நடித்து வெளியான குஷி படமும் தெலுங்கில் வெற்றி பெற்றது. சினிமாவில் நடிப்பது, நேரம் கிடைக்கும்போது நண்பர்களுடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வது என தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் சமந்தா.
மேலும், அவ்வப்போது கவர்ச்சியான உடைகளை அணிந்து அழகை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் புடவையையே படு கவர்ச்சியாக அணிந்து போஸ் கொடுத்துள்ள சமந்தாவின் புகைப்படங்கள் ரசிகர்களை ஏங்க வைத்துள்ளது.