samantha
சென்னை பல்லாவரத்தை சேர்ந்த தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் முக்கிய இடத்தை பிடித்தது ஆச்சர்யமான ஒன்றுதான். மாஸ்கோவின் காவேரி என்கிற படத்தில் அறிமுகமானார். அதன்பின் படிப்படியாக உயர்ந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தமிழிலும், தெலுங்கிலும் மாறி மாறி நடித்தார்.
தெலுங்கில் இளம் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து அங்கும் தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்தார். தமிழில் விஜய், சூர்யா, விஷால், தனுஷ், விக்ரம் என பலருடனும் நடித்தார். தெலுங்கில், நாக சைத்தான்யாவுடன் நடிக்கும்போது அவருடன் காதல் ஏற்பட்டு அவரையே திருமணமும் செய்து கொண்டார்.
ஆனால், சில வருடங்களில் இந்த காதல் ஜோடிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். இவர்களின் விவாகரத்து திரையுலகிலும், ஊடகங்களிலும் அதிகம் விவாதிக்கப்பட்டது. ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாமல் தனக்கு பிடித்த விஷயங்களை சமந்தா செய்து வருகிறார்.
சினிமாவில் நடிப்பது, மாடலிங் செய்வது, வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது என பிஸியாக இருந்து வருகிறார். தெலுங்கில் விஜய தேவரகொண்டாவுடன் நடித்த குஷி திரைப்படம் கடைசியாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. ஒருபக்கம், கிளுகிளுப்பான உடைகளில் மொத்த அழகையும் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில், சிறிய உடையில் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.
பொதுவாக சினிமா…
சின்ன பட்ஜெட்டில்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் விஜய்…
விஜய் நடிப்பில்…