இப்பவும் நீ க்யூட்டாத்தான் இருக்க!...வேற லெவல் லுக்கில் சமந்தா..வைரல் புகைப்படங்கள்...

by சிவா |   ( Updated:2022-11-07 08:37:40  )
samantha
X

samantha

தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் சமந்தா. தென்னிந்திய நடிகைகளில் முக்கிய நடிகையாக வலம் வருகிறார்.

samantha

தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணமும் செய்து பின் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார்.

samantha

தமிழில் சூர்யா, விஜய், தனுஷ்,விஷால், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

samantha

குறைந்த திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். புஷ்பா படத்தில் அவர் ஆடிய ஊ சொல்றியா பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெ|ற்றது.

samantha

அவரின் நடிப்பில் உருவாகியுள்ள யசோதா திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. ஒருபக்கம் படுகிளாமரான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

samantha

சமீபத்தில் தோல் வியாதியில் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டார். தற்போது தன்னுடைய சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

samantha

samantha

Next Story