Samantha: லிப்லாக் சீனில் சம்பவம் செஞ்ச சமந்தா... OTT-யில் பட்டையைக் கிளப்பும் சிட்டாடல்..!
Samantha: சமந்தா மற்றும் வருண் தவான் நடிப்பில் உருவாகி இருக்கும் சிட்டாடல் ஹனி பன்னி இன்று ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
சமந்தா மட்டும் வருண் தவான் நடிப்பில் உருவாகி இருக்கும் சிட்டாடல் ஹனி பன்னி வெப்சீரிஸ் இன்று அமேசான் ப்ரைம் ஓடிடி-யில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட 20 மொழிகளில் வெளியானது. காலை முதலில் இந்த வெப் சீரியஸை ஓடிடி-யில் ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள். இந்த வெப் சீரியஸில் சமந்தாவின் போல்டான நடிப்பையும், நடிகர் வருண் தவானின் ஆக்ஷனையும் பார்த்து ரசிகர்கள் அசந்து போய் இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: Kanguva: கங்குவா படத்தால் சூர்யா 45-க்கு வந்த பிரச்சனை!.. இதுதான் காரணமா?…
நடிகை சமந்தா ஃபைட் சீன்களில் அதிரடியாக நடித்திருக்கின்றார். சினிமாவில் வரும் ஸ்டண்ட்மேன் போல் வருண் தவான் இந்த வெப் சீரியஸில் காட்டப்பட்டிருக்கின்றார். மேலும் தனது மகளை காப்பாற்றும் ஸ்பை ஏஜென்ட்டாக இருக்கும் சமந்தா சந்திக்கும் சிக்கல்களை இந்த வெப் சீரியஸ் காட்டியிருக்கின்றது.
நடிகை சமந்தா ஏற்கனவே ராஜ் மற்றும் டி.கே இயக்கத்தில் மை ஃபேமிலி மேன் 2 வெப் சீரியஸில் மிக போல்டாக நடித்திருந்தார். மேலும் அவர் தனது காதல் கணவரான நாக சைய்தன்யாவை பிரிவதற்கு இந்த வெப் சீரியஸ் தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகின்றது. ஆனால் அதையெல்லாம் தாண்டி சிட்டாடல் ஹனி பன்னி வெப்சீரியஸில் படு போல்டான காட்சிகளில் கவர்ச்சியில் தாராளம் காட்டி நடித்திருக்கின்றார்.
இதையும் படிங்க: சைதன்யாவை ஸ்பை பண்ணாததால் மொத்தமா போச்சு…. ஷாக் கொடுத்த சமந்தா!…
மேலும் இந்த வெப் சீரியஸில் நடிகை சமந்தா தனது மேலாடையை கிழிப்பது போன்ற காட்சிகள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் நடிகர் வருண் தவானுடன் லிப்லாக் அடிக்கும் காட்சிகளும் வீடியோவாக இணையதள பக்கங்களில் வெளியாகி ட்ரெண்டிங்கில் இருக்கின்றது. நடிகை சமந்தாவுக்கு மயோசிட்டிஸ் என்கின்ற பிரச்சனை காரணமாக கஷ்டப்பட்டு வருகின்றார்.
இதனால் இந்த வெப் சீரியஸில் அவர் எப்படி நடித்திருப்பார் என்று பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் சமந்தாவின் நடிப்பு செம ஃபயராக இருக்கின்றது. அதிலும் ஃபைட் சீன் காட்சிகள் அனைத்தும் பட்டையை கிளப்பி இருக்கின்றது. இந்த வெப்சீரியஸ் வெளியானது முதலே சமந்தாவின் ரசிகர்கள் அமேசான் ப்ரைமில் இதனைக் காண ஆர்வம் காட்டி வருகிறார்கள். மேலும் இந்த வெப் சீரியஸிலிருந்து சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதள பக்கங்களில் வெளியாகி படு வைரலாகி வருகின்றது,