உன்ன பாத்து பாத்தே இளச்சி போனோம்!.. பட்டன கழட்டி காட்டி சூடாக்கும் சமந்தா!...

by சிவா |
samantha
X

samantha

சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் சமந்தா. மாஸ்கோவின் காவிரி என்கிற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாகவும் மாறினார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி இளம் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.

samantha

தமிழில் விஜயுடன் கத்தி, மெர்சல், தெறி ஆகிய படங்களில் நடித்திருந்தார். மேலும் சூர்யா, தனுஷ், விஷால், விஜய் சேதுபதி என பலருடனும் நடித்தார். தெலுங்கில் நாக சைத்தான்யாவுடன் படங்களில் நடித்தபோது அவருடன் காதல் ஏற்பட்டு அவரை திருமணமும் செய்து கொண்டார்.

இதையும் படிங்க: தவறாக வழிநடத்தப்படுகிறாரா அஜித்? அடுத்தடுத்து கேள்விக்குறியாகும் இயக்குநர்களின் வாழ்க்கை..

samantha

ஆனால், சில காரணங்களால் அவரை பிரிந்தார். சமந்தாவின் விவகாரத்து திரையுலகிலும், ஊடகங்கள் மத்தியிலும் அதிகமாக விவாதிக்கப்பட்டது. சமந்தாவை பற்றி சில அவதூறாகாவும் பேசினார்கள். எல்லாவற்றையும் சமாளித்து மீண்டும் சினிமாவில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

samantha

இப்போது தெலுங்கு நடிகர் விஜயதேவரகொண்டாவுடன் குஷி என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. எனவே, இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் நியுயார்க் சென்ற அவர் அங்கு ரசிகர்களை சந்தித்தார்.மேலும், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை காட்டி ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.

samantha

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

samantha

இதையும் படிங்க: கல்லூரி மாணவர்களை பந்தாடிய கேப்டன்!.. படப்பிடிப்பில் நடந்த களோபரம்!…

Next Story