Connect with us

நீ hot இல்ல.. அதுக்கும் மேல!.. சமந்தா கொடுத்த போஸில் சொக்கிப்போன ரசிகர்கள்….

Entertainment News

நீ hot இல்ல.. அதுக்கும் மேல!.. சமந்தா கொடுத்த போஸில் சொக்கிப்போன ரசிகர்கள்….

தமிழ் மற்றும் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்தவர் சமந்தா. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைத்தனாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர்.

அவரின் விவகாரத்து பற்றி பல செய்திகள் வெளியானது. ஆனால், அதிலெல்லாம் கவனம் செலுத்தாமல் அடுத்த வேலையை பார்க்க துவங்கிவிட்டார் சமந்தா. திரைப்படங்களில் நடிப்பது, நண்பர்களுடன் பொழுதை கழிப்பது, போட்டோஷூட்டில் கலந்து கொள்வது என பிஸியாக இருக்கிறார்.

samantha

ஒரு தெலுங்கு திரைப்படம், The family man இயக்குனர்களின் புதிய வெப் சீரியஸ், தமிழில் விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் எனபிஸியாக இருக்கிறார். ஒருபக்கம் தனது கவர்ச்சியான மற்றும் அழகான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதிலும், சமீபகாலமாக அவர் காட்டு கவர்ச்சி ஓவர் டோஸாக இருக்கிறது.

samantha

அந்த வகையில் அவர் கொடுத்துள்ள போஸ் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த் நெட்டிசன்கள் ‘நீ hot இல்ல.. அதுக்கும் மேல’ என பதிவிட்டு வருகின்றனர்.

samantha

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top