இப்படி காட்டினா அங்கதான் பாப்போம்!... சமந்தா கொடுத்த போஸில் ஆடிப்போன ரசிகர்கள்....

by சிவா |   ( Updated:2022-05-03 15:42:44  )
இப்படி காட்டினா அங்கதான் பாப்போம்!... சமந்தா கொடுத்த போஸில் ஆடிப்போன ரசிகர்கள்....
X

samantha

தமிழ், தெலுங்கு என இரு மொழி சினிமா ரசிகர்களிடமும் பிரபலமானவர் நடிகை சமந்தா. சில மாதங்களுக்கு முன்பு கணவர் நாக சைத்தன்யாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார். தற்போது பல புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதோடு, அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் அவர் நடனமாடிய பாடலான ‘ஓ சொல்றியா மாமா’ பாடல் அவரை இந்திய சினிமா அளவில் பிரபலப்படுத்தியுள்ளது.

samantha

தமிழை பொறுத்தவரை விஜய் சேதுபதியுடன் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்தார். இப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

samantha

ஒருபக்கம், ஊர் ஊராக சுற்றுலா சென்று அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவது, கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பது என லைம் லைட்டில் இருக்கிறார்.

samantha

இந்நிலையில், சுண்டி இழுக்கும் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களை வசியம் செய்துள்ளார்.

samantha

Next Story