Connect with us
banner

டக்குன்னு இப்படி மாறினா எப்படி?….ஆனாலும் கும்முன்னுதான் இருக்கு!…சமந்தாவின் ரீசண்ட் கிளிக்ஸ்….

samantha

Entertainment News

டக்குன்னு இப்படி மாறினா எப்படி?….ஆனாலும் கும்முன்னுதான் இருக்கு!…சமந்தாவின் ரீசண்ட் கிளிக்ஸ்….

சினிமா உலகில் சமந்தா என்றாலே எப்போதும் பரபரப்பான செய்திகளில் அடிபடும் நபராக இருப்பவர். அவரது தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமல்ல சினிமாவில் அவர் செய்யும் விஷயங்களும் சர்ச்சைகளை சந்திப்பதுண்டு. படுக்கையறை காட்சிகளில் துணிந்து நடிக்கும் நடிகை இவர்.

samantha

அதுவும் The family man-2 வெப் சீரியஸில் அம்மணி செய்த பர்மான்ஸில் பாலிவுட்டே அதிர்ந்து போனது. தற்போது அதே இரட்டை இயக்குனர்கள் இயக்கவுள்ள ஒரு புதிய வெப் சீரியஸில் நடிக்கவுள்ளார். புஷ்பா படத்தில் ஊ சொறியா பாடலில் அம்மணி போட்ட ஆட்டத்தில் ஆந்திராவே அலறியது.

samantha

ஒருபக்கம் தமிழில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களிலும், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் இவர் நடித்து வருகிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்து காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. ஒருபக்கம் அசத்தலான கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

samantha

இந்நிலையில், கடந்த சில நாட்களாக படுகவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து வந்த சமந்தா திடீரென புடவைக்கு மாறி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள் ‘பொசுக்குன்னு இப்படி மாறினா எப்படி?’ என பதிவிட்டு வருகின்றனர்.

samantha

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top