பாதிதான் இருக்கு..மீதி எங்க செல்லம்!.. அறைகுறை உடையில் சலிக்காம காட்டும் சமந்தா…
தமிழில் மாஸ்கோவின் காவேரி திரைப்படம் மூலம் நடிக்க துவங்கியவர் நடிகை சமந்தா. அதன்பின் மெல்ல மெல்ல நடித்து முன்னேறினார்.
ஒருபக்கம் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து அங்கும் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். இன்னும் சொல்லபோனால் தமிழை விட தெலுங்கு படங்களில்தான் அதிகம் நடித்தார்.
தமிழி விஜயுடன் கத்தி, தெறி ஆகிய படங்களில் நடித்தார். தமிழில் குறைவான படங்களே நடித்தாலும் முன்னணி நடிகைகளில் ஒருவராகவே சமந்தா இருக்கிறார்.
தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாக சைத்தன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால், சில வருடங்களில் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.
தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான சகுந்தலா திரைப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை.
இடையில் தோல் நோயாலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பல விமர்சனங்கள், சர்ச்சைகள் என வந்தாலும் இரும்பு மனதுடன் அதையெல்லாம் தாண்டி தனக்கு பிடித்ததை செய்யும் பெண்ணாக சமந்தா இருக்கிறார்.
ஒருபக்கம், படுகவர்ச்சியான உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அரைகுறை உடையில் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.