வா செல்லம்!..உனக்குதான் வெயிட்டிங்!.. கிளுகிளுப்பு உடையில் சூடேத்தும் சமந்தா!...
சில திரைப்படங்களே நடித்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரையுலகில் முக்கிய இடத்தை பிடித்தவர் நடிகை சமந்தா. விஜய், தனுஷ், விஷால், சூர்யா, விஜய் சேதுபதி உள்ளிட்ட முக்கிய நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர்.
தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். இவர்களின் விவாகரத்து திரையுலகில் பெரிதும் விவாதிக்கப்பட்டது.
அதோடு, பல வதந்திகள், சர்ச்சைகளை தாண்டி வந்தார் சமந்தா. சமீபத்தில் தோல் வியாதியில் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்தார். அவரின் நடிப்பில் உருவான சகுந்தலம் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க: வளஞ்சி நெளிஞ்சி போகுது உடம்பு!.. சைனிங் இடுப்ப காட்டி இழுக்கும் இஷா ரெப்பா!…
பல நாட்களாக சமூக வலைத்தளங்களிலிருந்து ஒதுங்கியிருந்த சமந்தா பல மாதங்களுக்கு பின் மீண்டும் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட துவங்கியுள்ளார்.
அந்த வகையில், கிளுகிளுப்பான உடையில் சமந்தா வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.