Categories: Entertainment News

என்னம்மா இதெல்லாம்…அங்க கைவச்சி வச்சி ஆடும் கோமாளி பட நடிகை(வீடியோ)…

ஜெயம் ரவி நடித்து ஹிட் அடித்த கோமாளி படத்தில் நடித்தவர் சம்யுக்தா ஹெக்டே. மேலும் ஜிவி பிரகாஷ் நடித்திருந்த வாட்ச்மேன் படத்திலும் இவர் நடித்திருந்தார். இருந்தாலும் கோமாளி படத்தின் ஸ்கூல் பெண்ணாக நடித்திருந்த அந்த கதாபாத்திரம் தான் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தது.

சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் சம்யுக்தா ஹெக்டே அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ , போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். மேலும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதிலும் அம்மணிக்கு கை வந்த கலை.

இந்நிலையில், திடீரென ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். ஒரு பாடலுக்கு நடனமாடும் அவர் முன்னழகின் மீது கை வைத்து மூவ்மெண்ட் போட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

https://www.instagram.com/reel/CbxRyV2rnY9/?utm_source=ig_web_copy_link

Published by
சிவா