Categories: Entertainment News

தனுஷ் கொடுத்து வச்சவர்தான்!.. வாலிப பசங்களை மயக்கும் வாத்தி பட நடிகை…

சம்யுக்தா மேனன் கேரளாவை சேர்ந்தவர். மலையாள திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை இவர்.

Also Read

தமிழில் களறி, ஜூலை காற்றில் என சில படங்களில் நடித்தார். 4 வருடங்களுக்கு பின் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்துள்ள சம்யுக்தா மேனன் தனுஷுடன் வாத்தி படத்தில் நடித்துள்ளார்.

வாத்தி திரைப்படம் சம்யுக்தாவை ரசிகர்களிடம் அதிகம் பிரபலமாக்கியுள்ளது. இந்த திரைப்படம் தெலுங்கு மொழியிலும் வெளியானதால் தெலுங்கில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஆசையாக சென்ற அசோகன்!.. ரசிகனாக பார்க்க வந்தவரிடம் எம்ஜிஆர் என்ன சொன்னார் தெரியுமா?..

அதோடு, மற்ற நடிகைகள் போல இவரும் விதவிதமான கவர்ச்சி உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், புடவையையே கவர்ச்சியாக அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

samyuktha
Published by
சிவா