உள்ள போட்டது வெளிய தெரியுது!.. இதுக்கு பேரு புடவையா?.. வாத்தி பட நடிகையின் ஹாட் கிளிக்ஸ்...

samyuktha
கேரளாவை சேர்ந்தவர் சம்யுக்தா மேனன். அதனால் நிறைய மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். தம்ழில் களரி எனும் திரைப்படத்தில் அறிமுகமானார்.
அப்படத்திற்கு பின் ஜூலை காற்றில் என்கிற திரைப்படத்திலும் நடித்திருந்தார். அதன்பின் தொடர்ந்து மலையாள திரைப்படங்களில் மட்டும் நடித்து வந்த சம்யுக்தா தற்போது தெலுங்கு திரைப்படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.
தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகி வரும் வாத்தி படத்தில் இவர்தான் கதாநாயகி.
இதையும் படிங்க: நாலு இன்ச் துணியில மறச்சி விருந்து வைக்கும் ரகுல்ப்ரீத் சிங்.. நல்லா பாத்துக்குங்கப்பா!…
இப்படம் தொடர்பான புகைப்படங்கள், டிரெய்லர் வீடியோ மற்றும் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்ததோடு, சம்யுக்தாவும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளார்.
மார்க்கெட்டை பிடிக்க இதுதான் சரியான நேரம் என கணக்குப்போட்ட சம்யுக்தா கிளுகிளுப்பு புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர துவங்கியுள்ளார்.
இந்நிலையில், கண்ணாடி போல புடவையணிந்து உள்ளே இருக்கும் அழகு தெரியும்படி போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

samyuktha