
Entertainment News
பாத்தாலே லவ் பண்ண தோணுது!.. பால்கோவா மேனியை காட்டி மயக்கும் ‘வாத்தி’ பட நடிகை!..
தமிழ் சினிமாவில் புது வரவாக வந்திருக்கும் நடிகை தான் சம்யுக்தா மேனன். மலையாளத்தில் முன்னனி நடிகையாக வலம் வருபவர்.

samyuktha menon
சமீபத்தில் வாத்தி படத்தின் மூலம் தமிழில் காலூன்றியிருக்கிறார். படம் வெளியாகி இதுவரைக்கும் நல்ல வரவேற்பையே பெற்று வருகிறது.

samyuktha menon
படத்தில் ஒரு டீச்சராக வருகிறாராம் சம்யுக்தா. படத்தில் நடித்த பாரதிராஜா கூட இப்ப மட்டும் நான் இளமையா இருந்திருந்தால் சம்யுக்தாவை லவ் பண்ணியிருப்பேன் என்று மேடையில் கூறினார்.

samyuktha menons
அந்த அளவுக்கு மிகவும் அழகாகவும் அற்புதமாகவும் வாத்தி படத்தில் நடித்திருக்கிறார் என்று புகழாரம் பாடினார்.

samyuktha menon
தமிழில் களரி என்ற படத்தில் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால் மலையாளத்திலேயே அதிக படங்களில் நடித்திருக்கிறார்.

samyuktha menon
அழகான தோற்றம், நல்ல தமிழ் பேச்சு என இனி வரும் காலங்களில் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்துவதற்கான எல்லா தகுதிகளும் வாய்க்கப் பெற்றவராக இருக்கிறார் சம்யுக்தா.

samyuktha menon
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். இந்த நிலையில் வெள்ளை நிற சுடிதாரில் அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை மூடில் வைத்து வருகிறார்.
இதையும் படிங்க : பாலில் செஞ்ச உடம்பு படாப்படுத்துது!.. நச்சின்னு காட்டி இளசுகளை இழுக்கும் ஹனி ரோஸ்…