Categories: Entertainment News

நீயுமா இப்படி செல்லம்?.. ஒத்த பட்டன்ல அடங்குற அழகா?.. தாறுமாறு கவர்ச்சியில் சம்யுக்தா சென்..

தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த துணை நடிகையாக வலம் வருகிறார் நடிகை சம்யுக்தா சென். பெரும்பாலான படங்களில் இவரை இப்பொழுது அதிகமாக காண முடிகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு அறிமுகமானார் சம்யுக்தா.

இவர் பிரபல தொகுப்பாளினியான பாவனாவின் சகோதரி ஆவார். அதன் மூலமாகவே பிக் பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு சம்யுக்தாவிற்கு கிடைத்தது. இவருக்கு ஒரு மகன் இருக்கிறார். கணவருடன் விவாகரத்து பெற்று தனியாக தன் மகனுடன் வசித்து வருகிறார்.

ஆனால் ஹீரோயினையே மிஞ்சும் அளவிற்கு ஓவர் கவர்ச்சியில் இறங்கி இருக்கிறார் சம்யுக்தா. ஒரு அல்ட்ரா மாடர்ன் மம்மியாக வலம் வருகிறார். சமீபத்தில் வெளியான வாரிசு திரைப்படத்தில் கூட ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சம்யுக்தா. தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் சம்யுக்தா சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார்.

விதவிதமான புகைப்படங்களை எடுத்து தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்து வரும் சம்யுக்தா தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு படி மேலாக கவர்ச்சி காட்டி போஸ் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

இதையும் படிங்க : இம்மா பெரிய மனசா?.. மாம்பழ மேனியை கண்டபடி காட்டி நிக்கும் யாஷிகா ஆனந்த்!..

Published by
Rohini