வாளிப்பான உடம்பு வசியம் பண்ணுது!.. விதவிதமா காட்டி விருந்து வைக்கும் சனம் ஷெட்டி..
நடிகை மற்றும் மாடல் அழகியாக வலம் வருபவர் சனம் ஷெட்டி. பெங்களூரிலிருந்து கோலிவுட்டுக்கு வந்தவர். தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
துளு மொழி பேசும் அம்மாவுக்கும், தெலுங்கு பேசும் அப்பாவுக்கும் பிறந்தவர் இவர். கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்துவிட்டு மாடலிங் துறைக்கு வந்தவர் இவர்.
இவர் முதலில் நடித்தது அம்புலி எனும் தமிழ் திரைப்படத்தில்தான் அறிமுகமானார்.
அதன்பின் மலையாள படங்களில் நடித்தார். தமிழில் தொட்டால் விடாது, விலாசம், கதம் கதம், தகடு, சதுரம் 2, டிக்கெட், மகா ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.
இதையும் படிங்க: ஹிட் படத்தில் கல்லா கட்டிய பணம்… மூத்த நடிகரை வீட்டிற்கு அழைத்து அதிர்ச்சிக்குள்ளாக்கிய ரஜினிகாந்த்…
அவ்வப்போது தனது கட்டழகை கவர்ச்சி உடையில் காட்டி புகைப்படங்களை வெளியிடுவார்.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் நெருங்கிவிட்டதால் சிகப்பு நிறத்தில் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.