மில்க் பியூட்டி உடம்பு சூட ஏத்துது!.. பாவாடை தாவணியில் பவுசு காட்டும் சனம் ஷெட்டி..

கோலிவுட்டுக்கு வந்த கன்னடத்து பைங்கிளில் சனம் ஷெட்டியும் ஒருவர். அம்புலி படம் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார்.

sanam

அதன்பின், சதுரம், தகடு, மாயை என சில படங்களில் நடித்தார். ஆனால், அப்படங்கள் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷனை காதலித்தார்.

sanam

இருவருக்கும் ரகசிய நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆனால், தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் தர்ஷன் ஏமாற்றிவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

sanam

தற்போது விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.

sanam

இந்நிலையில், பாவாடை தாவணியில் பளிச் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

sanam

Related Articles
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms
Share it