More
Categories: Entertainment News

பீர் அடிச்ச மாதிரி இருக்கு செல்லம்!..பார்வையாலே கிக் ஏத்தும் சனம் ஷெட்டி….

‘மிஸ் சவுத் இந்தியா’ பட்டம் பெற்றவர் சனம் ஷெட்டி. தமிழில் ‘அம்புலி’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷனை காதலித்தார்.

Advertising
Advertising

இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. ஆனால், தர்ஷன் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக காவல் நிலையம் வரை சென்று புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கொண்டார். அதில், நேர்மையாக விளையாடி ரசிகர்களை கவர்ந்தார்.

அவ்வப்போது, தனது புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கிக் ஏத்தும் லுக்கில் ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts