
Entertainment News
உன் க்யூட்னஸ் அள்ளுது!.. ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்த சனம் ஷெட்டி…
கர்நாடகாவை சேர்ந்த சனம் ஷெட்டி தமிழில் அம்புலி திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன்பின் சில படங்களில் நடித்தார். ஆனால், அந்த படங்கள் ரசிகர்களை கவரவில்லை.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். நன்றாக விளையாடியும் நிகழ்ச்சியிலிருந்து சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டார். அனால், ரசிகர்களின் ஆதரவு அவருக்கு இருந்தது.
இதே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தர்ஷனை காதலித்து இருவருக்கும் இடையே ரகசிய நிச்சயதார்த்தமும் நடந்தது.
ஆனால், சில காரணங்களால் சனம் ஷெட்டியை தர்ஷன் திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்த விஷயம் காவல் நிலையம் சென்று பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒருபக்கம், விதவிதமான கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சனம் ஷெட்டியின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

sanam
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்