Connect with us
banner

பாக்க பக்கா கிறுகிறுன்னு வருது!….ஒருபக்கம் ஓப்பனா காட்டும் சஞ்சிதா…..

sanchita

Entertainment News

பாக்க பக்கா கிறுகிறுன்னு வருது!….ஒருபக்கம் ஓப்பனா காட்டும் சஞ்சிதா…..

தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் சஞ்சிதா ஷெட்டி. சூதுகவ்வும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி கண்ணுக்கு மட்டுமே தெரியும் பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

அதன்பின் பீசா 2, என்னோடு விளையாடு, எங்கிட்ட மோதாதே, ஜானி, தேவதாஸ் பிரதர்ஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பிரபுதேவா நடித்துள்ள பஹீரா படத்திலும் நடித்துள்ளார்.

sanchita shetty

பரபரப்பை ஏற்படுத்திய சுச்சி லீக்ஸில் இவர் பெயரில் ஒரு நடிகையின் நிர்வாண வீடியோவும் வெளியானது. ஆனால், அது தான் இல்லை என சஞ்சிதா மறுத்தார்.

sanchita

இன்ஸ்டாகிராம், அரைகுறை உடையில் அங்கங்களை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

sanchita

இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

sanchita

 

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top