Connect with us
sanchita

Entertainment News

பாதியை மூடி மீதியை காட்டும் சஞ்சிதா ஷெட்டி…வெறிக்க வெறிக்க பார்க்கும் ரசிகர்கள்…

விஜய் சேதுபதி நடித்த சூது கவ்வும் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் சஞ்சிதா ஷெட்டி. கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.

sanchita shetty

sanchita shetty

பீசா 2, என்னோடு விளையாடு, எங்கிட்ட மோதாதே, ஜானி, தேவதாஸ் பிரதர்ஸ், வினோதய சித்தம்,பஹீரா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

sanchita

ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.

sanchita

இந்நிலையில், சேலை போல் ஒன்றை கட்டி பாதி உடலை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

sanchita

 

google news
Continue Reading

More in Entertainment News

To Top