Entertainment News
பிட்டுத்துணியும் கிழிஞ்ச டவுசரும் சூடேத்துது!…தூக்கத்தை கெடுக்கும் சஞ்சிதா…
விஜய் சேதுபதி நடித்த சூது கவ்வும் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் சஞ்சிதா ஷெட்டி. கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.
பீசா 2, என்னோடு விளையாடு, எங்கிட்ட மோதாதே, ஜானி, தேவதாஸ் பிரதர்ஸ், வினோதய சித்தம்,பஹீரா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.
இந்நிலையில், கிழிஞ்ச டவுசரும் கவர்ச்சியான மேலாடையும் அணிந்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது.