மூடியிருந்தா வேலைக்கு ஆவாது!...ஓப்பனா விட்டு மொத்தத்தையும் காட்டும் சஞ்சிதா....

by சிவா |
sanchita
X

தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் சஞ்சிதா ஷெட்டி.

sanchita shetty

சூதுகவ்வும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி கண்ணுக்கு மட்டுமே தெரியும் பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் பீசா 2, என்னோடு விளையாடு, எங்கிட்ட மோதாதே, ஜானி, தேவதாஸ் பிரதர்ஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சமுத்திரக்கனி நடித்து வெளியான வினோத்ய சித்தம் படத்திலும் நடித்திருந்தார். பிரபுதேவா நடித்துள்ள பஹீரா படத்திலும் நடித்துள்ளார்.

sanchita

பரபரப்பை ஏற்படுத்திய சுச்சி லீக்ஸில் இவர் பெயரில் ஒரு நடிகையின் நிர்வாண வீடியோவும் வெளியானது. ஆனால், அது தான் இல்லை என சஞ்சிதா மறுத்தார்.

sanchita

ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார். சமீபகாலமாக டிசண்ட்டான உடைகளில் போஸ் கொடுத்து வந்தார். இப்படியே போனால் வாய்ப்புகள் வராது என்பதை புரிந்துகொண்ட அவர் மீண்டும் கவர்ச்சியில் களம் இறங்கியுள்ளார். அரைகுறை உடையில் அங்கங்களை காட்டி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

sanchita

Next Story