Categories: latest news

விஜய் கூட நடிக்க வாய்ப்பு வந்தும் நோ சொல்லிட்டேன்! என்னப் போய் அப்படி நடிக்க சொன்னா? புலம்பும் நடிகை

Actor Vijay: கோலிவுட்டின் வசூல் மன்னன், மாஸ் நடிகராக விஜய் பல ஆண்டுகளாக கோலோச்சி வருகிறார். கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேலாக ஒரு சினிமாவில் தன்னுடைய இடத்தை விட்டுக் கொடுக்காமல் இருக்கிறார் என்றால் அதற்காக விஜய் எடுத்துக் கொள்ளும் மெனக்கிடல் எப்படி இருந்திருக்கும் என்பதை நாம் பார்க்க வேண்டும்.

சிறந்த நடிகராக, சிறந்த டான்ஸராக , சிறந்த ஹூயுமர் சென்ஸ் உள்ள மனிதராக என எல்லா கோணங்களிலும் விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் தன் அடுத்த கட்ட வேலையான அரசியலில் தன் முழுக் கவனத்தையும் செலுத்த இருக்கிறார் விஜய்.

இதையும் படிங்க: இந்த சீனை படத்தில் வச்சிருந்தா ஃபீல் குட்டா இருந்து இருக்குமே… வைரலாகும் பார்க்கிங் டெலிட்டட் சீன்…

தற்போது விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அந்தப் படத்திற்கு பிறகு மொத்தமாக சினிமாவில் இருந்து விலகுவதாக விஜய் அறிவித்திருக்கிறார். அரசியலில் தன்னுடைய கவனத்தை செலுத்த இருப்பதால் ஒப்புக் கொண்ட படத்தை மட்டும் முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகுகிறார் விஜய்.

இந்த நிலையில் விஜயை வைத்து படம் எடுக்க முடியுமா? விஜயுடன் அதற்குள் ஒரு படமாவது நடிக்க முடியுமா? என்று ஏராளமானோர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் ஒரு நடிகை விஜயுடன் நடிக்க வாய்ப்பு வந்தும் அந்த வாய்ப்பை தட்டிக் கழித்திருக்கிறார்.

sanjana

இதையும் படிங்க: வெற்றி துரைசாமி இதற்காத்தான் லடாக் பகுதிக்கு போனாரா?!. வெளியான புதிய தகவல்!..

அவர் வேறு யாருமில்லை. துப்பாக்கி படத்தில் விஜய்க்கு தங்கச்சியாக நடித்திருக்கும் சஞ்சனா சாரதி. இவர் ஏற்கனவே என்றென்றும் புன்னகை மற்றும் வாலு போன்ற படங்களிலும் தங்கச்சி கேரக்டரில்தான் நடித்திருக்கிறாராம். அதனால் ஒரே தங்கை கேரக்டரிலேயே நடிக்கவா என சஞ்சனா இனிமேல் அந்த மாதிரி கேரக்டர் வந்தால் நடிக்க வேண்டாம் என முடிவெடுத்திருந்தாராம்.

அந்த நேரத்தில் தான் விஜயின் இன்னொரு படத்திலும் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க சஞ்சனாவுக்கு வாய்ப்பு வந்திருக்கிறது. இதன் காரணமாகவே அவர் அந்த வாய்ப்பை தட்டிக் கழித்தாராம்.

இதையும் படிங்க: சிவாஜி அத எப்பவோ பண்ணிட்டார்!.. பாரதிராஜா சொன்னது பொய்!.. இப்படி சொல்லிட்டாரே!…

Rohini

Recent Posts

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

35 minutes ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

2 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

11 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

12 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

13 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

14 hours ago