Connect with us

பாத்தாலே சூடாகுதே!.. மூவ்மெண்ட் போட்டு மூடேத்திய நடிகை சஞ்சனா (வீடியோ)…

sanjana

Entertainment News

பாத்தாலே சூடாகுதே!.. மூவ்மெண்ட் போட்டு மூடேத்திய நடிகை சஞ்சனா (வீடியோ)…

ரேனிகுண்டா திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை சஞ்சனா சிங். அப்படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்ததாலோ என்னவோ அதன்பின் திரைப்படங்களிலும் அதுபோன்ற வேடமே அவருக்கு கிடைத்தது.

sanjana

ரகளபுரம், அஞ்சான், மிகாமன் ஆகிய படங்களில் அவருக்கு பாலியல் தொலிலாளி வேடம்தான். தனி ஒருவன், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், சக்க போடு போடு ராஜா ஆகிய படங்களிலும் நடித்தார்.

sanjana

இவரின் சொந்த தேசம் ஆந்திரா. எனவே தெலுங்கிலும் சில படங்களில் நடித்தார். சினிமாவை மட்டும் நம்பக்கூடாது என்பதற்காக புத்திசாலித்தனமாக சென்னையில் ஒரு ஹோட்டலை துவங்கி நடத்தி வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் தனது கவர்ச்சி புகைப்படங்களையும் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

sanjana

இந்நிலையில், சேலை கட்டி இடுப்பை காட்டி செக்ஸி மூவ்மெண்ட் போட்டு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்…

Continue Reading
To Top