மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு வந்த கவர்ச்சி புயல்களில் சஞ்சனா சிங்கும் ஒருவர். ரேணி குண்டா திரைப்படம் மூலம் இவர் சினிமாவில் நுழைந்தார்.
முதல் படத்திலேயே பாலியல் தொழிலாளியாக நடித்ததால் தொடர்ந்து அது போன்ற வேடங்களே அவரை தேடி வந்தது.
ஒருபக்கம் தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்வது, உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பது என வலம் வருகிறார்.
இதையும் படிங்க: சினேகாதான் ஹீரோயினா?? “நோ” சொன்ன மாதவன்… இப்படியெல்லாம் நடந்திருக்கா??
அதோடு, சொந்தமாக ஒரு ஹோட்டலையும் இவர் நடத்தி வருகிறார். முன்னழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களை வெளியிடுவது சஞ்சனா சிங்கின் வழக்கம்.
இந்நிலையில், கிளுகிளுப்பு உடையில் முன்னழகையும், தொடையையும் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.
Pushpa2 Review:…
Power Star: தமிழ்…
Rajinikanth: அபூர்வ…
தமிழ்த்திரை உலகில்…
நடிகை கீர்த்தி…