More
Categories: Entertainment News

எகிறி குதிச்சா எங்களுக்கு பல்ஸ் எகிறும்!…பிதுங்கி வழியில் அழகில் சஞ்சனா சிங்….

ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்து ‘ரேனிகுண்டா’ திரைப்படம் கோலிவுட்டில் நுழைந்தவர் சஞ்சனா சிங். அப்படத்தில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக நடித்திருந்தார்.

Advertising
Advertising

முதல் படத்தில் அப்படி ஒரு வேடத்தில் நடித்ததால், அதன்பின் அவர் நடித்த பல திரைப்படங்களிலும் பாலியல் தொழிலாளி வேடத்திலேயே இயக்குனர்கள் அவரை நடிக்க வைத்தனர்.

இதையும் படிங்க: அண்ணாத்த-யில் பட்ட பாடு!…ஜெயிலரில் உஷார் ஆன ரஜினி…லீக் ஆன தகவல்….

அப்படத்திற்கு பின் ரகளபுரம், அஞ்சான், மிகாமன், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், சக்க போடு போடு ராஜா ஆகிய படங்களிலும் நடித்தார். சென்னையில் ஒரு ஹோட்டலை துவங்கி நடத்தி வருகிறார். மேலும், முன்னழகை தாறுமாறாக காட்டும் உடையில் கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கனவு கன்னியாக இருக்கிறார்.

இந்நிலையில், டைட்டான உடையில் எகிறி குதித்து உடல் பாகங்களை தூக்கலாக காட்டி ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளார்.

இதையும் படிங்க: ஃபிரிட்ஜ்ல வச்ச ஆப்பிள் கும்தாவா இருக்கு!…ஆத்மிகா அழகில் சொக்கிப்போன ரசிகர்கள்…

Published by
சிவா

Recent Posts