அஞ்சர அடி ஆட்டோ பாம்!…கொத்தும் கொலையுமா நிக்கும் சஞ்சனா சிங்…

Published on: June 25, 2022
sanjana singh
---Advertisement---

மும்பையை சேர்ந்தவர் சஞ்சனா சிங். ‘ரேனிகுண்டா’ திரைப்படம் மூலம் நடிகையாக மாறினார். அப்படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார்.

sanjana

தன் வாழ்க்கை பாழாய் போனாலும், தன் தங்கையின் வாழ்க்கையை நல்லபடி அமைத்து கொடுக்க வேண்டும் என நினைக்கும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை உருக வைத்தார். ஆனால், அதன்பின் அவர் நடித்த பல திரைப்படங்களிலும் பாலியல் தொழிலாளி வேடமே அவருக்கு கிடைத்தது.

sanjana

ரகளபுரம், அஞ்சான், மிகாமன் ஆகிய படங்களில் அவருக்கு பாலியல் தொழிலாளி வேடம்தான். தனி ஒருவன், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், சக்க போடு போடு ராஜா ஆகிய படங்களிலும் நடித்தார்.

sanjana

சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார். சினிமாவை மட்டும் நம்பக்கூடாது என்பதற்காக புத்திசாலித்தனமாக சென்னையில் ஒரு ஹோட்டலை துவங்கி நடத்தி வருகிறார். ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

sanjana

இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது.

sanjana