பளிங்கு தொடை கும்முன்னு இருக்கு!...மிச்சம் வைக்காம காட்டும் சஞ்சனா சிங்...
ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்து ‘ரேனிகுண்டா’ திரைப்படம் கோலிவுட்டில் நுழைந்தவர் சஞ்சனா சிங். அப்படத்தில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக நடித்திருந்தார்.
முதல் படத்தில் அப்படி ஒரு வேடத்தில் நடித்ததால், அதன்பின் அவர் நடித்த பல திரைப்படங்களிலும் பாலியல் தொழிலாளி வேடத்திலேயே இயக்குனர்கள் அவரை நடிக்க வைத்தனர்.
அப்படத்திற்கு பின் ரகளபுரம், அஞ்சான், மிகாமன், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், சக்க போடு போடு ராஜா ஆகிய படங்களிலும் நடித்தார்.
இதையும் படிங்க: எல்லாம் விக்ரம் பார்த்த வேலை..ஓரங்கட்டப்பட்ட விஜய்…பொன்னியின் செல்வன் ட்ராப் ஆன கதை…
சென்னையில் ஒரு ஹோட்டலை துவங்கி நடத்தி வருகிறார். மேலும், முன்னழகை தாறுமாறாக காட்டும் உடையில் கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கனவு கன்னியாக இருக்கிறார்.
இந்நிலையில், தொடையை தூக்கலாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.