ப்ப்பா!..சிக்குன்னு இருக்கு உடம்பு!... தூக்கலான கவர்ச்சியில் பூஜா ஹெக்டே...

by சிவா |   ( Updated:2022-12-19 11:14:47  )
pooja hedge
X

pooja hedge

தெலுங்கில் இப்போது நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. அங்கு இவருக்கும், ராஷ்மிகா மந்தனாவுக்கும்தான் போட்டியே. இவர் ஒரு ஹிட் கொடுத்தால் அவர் ஒரு ஹிட் கொடுப்பார்.

pooja

மும்பையில் பிறந்து தமிழில் ‘முகமுடி’ படத்தில் நடிக்க துவங்கி, பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றவர் பூஜா ஹெக்டே. பல வருடங்களுக்கு பின் விஜயுடன் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: கமல்-ரகுவரன் கூட்டணி அமையாததற்கு காரணமே இது தான்.. நீண்ட ரகசியத்தை உடைத்த ரோகிணி!..

pooja

அப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை. எனவே, அவர் தொடர்ந்து தமிழில் நடிக்கவில்லை. ஆனால், பாலிவுட்டில் நடிக்க தற்போது முயன்று வருகிறார். இதற்காக ஸ்லிம் பியூட்டியை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.

pooja

இந்நிலையில், சிக்கென்ற உடையில் கட்டழகை காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

pooja

Next Story