ஆத்தாடி எத்தா தண்டி!.. மூட முடியாம மூடி மூடேத்தும் சஞ்சனா சிங்...
கிரண் வரிசையில் மும்பையிலிலிருந்து கோலிவுட்டுக்கு வந்த கவர்ச்சி கன்னிகளில் சஞ்சனா சிங்கும் ஒருவர். கிரணாவது கதாநாயகியாக சில படங்களில் நடித்தார். ஆனால், சஞ்சனாவுக்கு வந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
பல படங்களில் பாலியல் தொழிலாளியாகவே நடித்தார். இவர் அறிமுகமானது ரேணிகுண்டா படத்தில்தான்.
முதல் படத்திலேயே பாலியல் தொழிலாளி வேடம் என்பதால் பல இயக்குனர்களும் இவருக்கு அதுபோன்ற கதாபாத்திரத்தையே கொடுத்தார்கள்.
இதையும் படிங்க: ப்ப்பா!..சிக்குன்னு இருக்கு உடம்பு!… தூக்கலான கவர்ச்சியில் பூஜா ஹெக்டே…
ஒருபக்கம், சினிமாவை நம்ப முடியாது என்பதால் சென்னையில் ஒரு உணவகத்தையும் நடத்தி வருகிறார்.
மேலும், எடுப்பான முன்னழகை அப்படியே காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
இந்நிலையில், இறுக்கமான உடையில் முன்னழகை தூக்கலாக காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.