சீசனுக்கு ஏத்த ஃபிகரு நீ!.. டோட்டலா காலி பண்ணிட்டியே!.. அந்த அழகை காட்டி மயக்கும் சஞ்சனா சிங்..

Published on: February 18, 2023
sanj
---Advertisement---

பாலிவுட்டில் முன்னனி நடிகையாக இருப்பவர் சஞ்சனா சிங். நடிகை மட்டுமில்லாமல் மாடலாகவும் இருந்து வருகிறார். பீகாரை பூர்வீகமாக கொண்ட சஞ்சனா சிங் சோசியல் மீடியாவில் ஏகப்பட்ட ரசிகர்களை வைத்திருப்பவர்களில் முதல் ஆளாக இருக்கிறார்.

sanjnasingh
sanjnasingh

இன்ஸ்டாவில் பதிவிடப்படும் மாடல்களில் சஞ்சனா முதல் இடத்தில் உள்ளார்.2012 ஆம் ஆண்டு மிஸ் பீகார் என்ற பட்டத்தை பெற்றிருக்கிறார்.

sanjnasingh
sanjnasingh

இந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான ஃபேஷன் ஷோக்களில் இவரைக் காணலாம். மேலும் ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். பார்ப்பதற்கு மிகவும் க்யூட்டாக இருக்கிறார்.

sanjnasingh
sanjnasingh

இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் க்யூட்டான சிரிப்புடன் தனது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவரின் சிரிப்பை பற்றியே தான் தன் கமெண்ட்களில் பேசிவருகின்றனர்.

இதையும் படிங்க : பாலில் செஞ்ச உடம்பு படாப்படுத்துது!.. நச்சின்னு காட்டி இளசுகளை இழுக்கும் ஹனி ரோஸ்…