ப்ப்பா.. எந்த ஊருமா உனக்கு?.. கச்சிதமா பொருந்தி இருக்கியே.. கிறுகிறுக்க வைக்கும் சஞ்சனா..
மாடல் அழகியாக இருக்கும் நடிகை சஞ்சனா சிங் பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். சில ஆல்பம் பாடல்களையும் பாடியிருக்கிறார். பீகாரை பூர்வீகமாக கொண்டவர் சஞ்சனா.
மிஸ் பீகார் என்ற பட்டத்தையும் பெற்றிருக்கிறார். மேலும் சில விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார். அதுவும் குறிப்பாக ஜுவல்லரி போன்ற விளம்பங்களுக்காக நடித்திருக்கிறார்.
சோசியல் மீடியாவில் அதிக ரசிகர்கள் வைத்திருப்பவர்களில் சஞ்சனாவும் ஒருவர். இன்ஸ்டா, ட்விட்டர் போன்ற சோசியல் மீடியாக்களில் இருக்கும் மாடல்களிலேயே சஞ்சனா குறிப்பிடத்தக்க இடத்தில் இருக்கிறார்.
தினந்தோறும் சமூக வலைதளங்களின் மூலம் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார். கோலிவுட் பக்கம் வந்தால் ஒரு ரவுண்டு வருவார் சஞ்சனா. அந்த அளவுக்கு அழகாகவும் இருக்கிறார்.
இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் ஹோம்லியான சுடிதாரில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : ஹாலிவுட் ஹீரோயினே பக்கத்துல வரமுடியாது.. கைல கிளாஸுடன் போஸ் கொடுக்கும் டிடி..