பாலிவுட்டில் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் சாரா அலிகான்.
பாலிவுட்டில் பல படங்களில் நடித்த அமிரிதா சிங் மற்றும் கரினா கபூரை 2வதாக திருமனம் செய்து கொண்டா சைஃப் அலிகானின் மகள் ஆவார். பாலிவுட்டில் சில படங்களில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: வடிவேலுக்கு வாய்ப்பு மட்டுமில்ல!..துணி வாங்கி கொடுத்ததும் கேப்டன்தான்…பிரபல நடிகர் பேட்டி…
தனுஷ் நடித்த பாலிவுட் திரைப்படமான அட்ராங்கி ரே படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரலமானார்.
இதையும் படிங்க: 80, 90 களில் தமிழ்சினிமாவை அனல் பறக்க வைத்த ஆக்ஷன் ஹீரோக்கள்
இந்நிலையில், ஆங்கில புத்தகம் ஒன்றின் அட்டைப்படத்திற்காக, படுகவர்ச்சியான உடையில் அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.
தமிழ் சினிமா…
சுதா கொங்கரா…
சிவகார்த்திகேயன் நடிப்பில்…
பொதுவாக சினிமா…
சின்ன பட்ஜெட்டில்…