Categories: Entertainment News

ஒருபக்கம் காட்டினாலும் செம ஒர்த்!…மாராப்ப விலக்கி அதிர வைக்கும் மாடல் அழகி….

இன்ஸ்டாகிராம் மாடலாக வலம் வருபவர் சயானி பிரதன். இவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர். சிறு வயது முதலே நடனம் மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தவர். முறைப்படி நடனமும் கற்றவர்.

sayani

சமூகவலைத்தளங்களில் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உண்டு. ஏனெனில், புடவை என்கிற பெயரில் ஒன்றை கட்டி மாராப்பை முழுதாக விலக்கி முன்னழகு மற்றும் இடுப்பழகை காட்டி கிறங்கடிப்பதில் இவர் கில்லாடி.

இவர் தன்னுடைய அழகு மற்றும் ஸ்டைல் லுக்கோடு கவர்ச்சியையும் கலந்து கொடுப்பதால் நெட்டிசன்கள் இவரிடம் சொக்கிபோய் கிடைக்கிறார்கள்.

இதையும் படிங்க: ஃபுல்லா மூடினாலும் கிறக்கமாத்தான் இருக்கு!…லைட் வெளிச்சத்தில் மஜா பண்ணும் கிரண்….

இவருக்கு முகநூல், யுடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் மோஜ் என அனைத்து சமூகவலைத்தள பக்கங்களிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். எனவே, விளம்பர மாடலாகவும் இருந்து வருகிறார்.

இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாமே லைக்ஸ்களை அள்ளும். அந்த அளவுக்கு கவர்ச்சி தூக்கலாக இருக்கும்.

sayani

இந்நிலையில், வழக்கம்போல் மாராப்பை விலக்கி முன்னழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

sayani
Published by
சிவா