More
Categories: Entertainment News

முட்டிக்கிட்டு நிக்கும் முன்னழகு!…மூடாம காட்டி மூடேத்தும் நடிகை….

நடிகை மற்றும் மாடல் என வலம் வருபவர் சயானி பிரதன். இவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர். சிறுவயது முதலே நடனம், மாடலிங்கில் ஆர்வம் இருந்ததால் முறைப்படி நடனமும் கற்றுக்கொண்டார். அதன்பின் மாடலாக மாறினார்.

Advertising
Advertising

முகநூல், இன்ஸ்டாகிராம், யுடியூப் என இவரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நெட்டிசன்களை கவர பிரபலமானார். முகநூலில் பல லட்சம் பேர் இவரை பின் தொடர்கின்றனர்.

பல நிறுவனங்களுக்கு விளம்பர மாடலாக இருந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 6 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.

இதையும் படிங்க: வெயில்ல நிக்காத செல்லம் உருகி போய்டுவ!…பளிங்கு உடம்பை காட்டும் வேதிகா…

எப்போதும் மிகவும் கிளாமரான உடைகளில் முன்னழகு மற்றும் இடுப்பை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

இந்நிலையில், முன்னழகை கும்முன்னு காட்டும் உடையை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Published by
சிவா

Recent Posts