இதுக்கு அந்த ஜாக்கெட்டே போடாமலே இருக்கலாம்!..மிச்சம் வைக்காம காட்டும் சயானி…

Published on: December 2, 2022
sayani pradhan
---Advertisement---

இன்ஸ்டாகிராம் மாடலாக ரசிகர்களை கவர்ந்தவர் சயானி பிரதன். புடவை போல ஒன்றை கட்டி முன்னழகு இடுப்பு என மொத்தமாக காண்பித்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருபவர் இவர்.

sayani
sayani

மேற்கு வங்கத்தை சேர்ந்த இவர் முறைப்படி நடனம் கற்றுக்கொண்டார். சமூகவலைத்தளங்கள் மூலம்தான் இவர் அதிகம் பிரபலமானார். யுடியூப்பில் வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்துள்ளார்.

sayani

இவர் பகிரும் புகைப்படங்கள் எல்லாமே கவர்ச்சி விருந்தாகவே இருக்கும். அதனாலேயே அவருக்கு ரசிகர்கள் உருவாகினர்.

இதையும் படிங்க: எல்லாரும் திட்டினாங்க..ஆனா கமல் செஞ்சது சீக்ரெட்.. நெகிழ்ந்துபோன தயாரிப்பாளர்

sayani

இந்நிலையில், ஜாக்கெட் போல ஒன்றை அணிந்து அசத்தலான கவர்ச்சியில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

sayani
sayani