போச்சே போச்சே.. கிரண் மட்டுமில்லை!.. கிக்கேற்றும் அந்த கில்மா நடிகையையும் கொத்தாக தூக்கிய நாகார்ஜுனா!..

by Saranya M |   ( Updated:2023-09-04 21:06:12  )
போச்சே போச்சே.. கிரண் மட்டுமில்லை!.. கிக்கேற்றும் அந்த கில்மா நடிகையையும் கொத்தாக தூக்கிய நாகார்ஜுனா!..
X

ஒட்டுமொத்த தமிழ் பிக் பாஸ் ரசிகர்களும் இந்த முறை தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க முடிவு செய்து விடுவார்கள் போல தெரிகிறது. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நடிகை கிரண் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். மேலும் இன்னொரு பிரபல கில்மா நடிகையும் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார்.

இந்த சீசனில் ஆவது தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சில ஹாட்டான கன்டஸ்டன்ட்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவும் போச்சா என தமிழ் ரசிகர்கள் தலையில் துண்டை போட்டு உள்ளனர்.

இதையும் படிங்க: லியோ தயாரிப்பாளருக்கும் தலைவலியை கொடுத்த கலாநிதி மாறன்!.. அனிருத்துக்கும் கார் கொடுத்து அசத்திட்டாரே!..

அப்படி எந்த நடிகை தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நடிகை கிரண் உடன் சேர்ந்து சென்றுவிட்டார் என்றால் அது வேறு யாருமில்லை பல 90ஸ் கிட்ஸ் களின் தூக்கத்தைக் கெடுத்த நடிகை ஷகிலா தான் பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியின் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

ஏற்கனவே விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்ட ஷகிலா இந்த முறையாவது தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் தற்போது நாகார்ஜுனா தொகுத்து வழங்கும் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக மாறியுள்ள நிலையில் இந்த முறை தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி எக்கச்சக்கமாக எகிரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: டைகர் கா ஹுகும்!.. சூப்பர்ஸ்டார் மாதிரியே ட்ரை பண்றாரா லிட்டில் சூப்பர்ஸ்டார்!.. தீயாய் பரவும் போட்டோஸ்!..

இதே அளவுக்கு பலமான போட்டியாளர்கள் ரசிகர்களை கவரக்கூடிய போட்டியாளர்களை பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியும் களம் இறக்குமா என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

நடிகை ஷகிலாவின் மகள் மிலா பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ரேஷ்மா நாயர், தர்ஷா குப்தா, ஜாக்குலின், அம்மு அபிராமி என எதிர்பார்க்கப்படும் பிரபலங்கள் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றாலே இந்த சீசன் களைகட்டும் என்பது கன்ஃபார்ம். ஆனாலும், கிரண், ஷகீலா என இரண்டு சூப்பரான போட்டியாளர்கள் மிஸ் செய்து விட்டோமே என தமிழ் பிக் பாஸ் ரசிகர்கள் ஃபீல் செய்து வருகின்றனர்.

Next Story