அதுக்கு நாங்க அடிக்டு செல்லம்!.. மேல கீழ காட்டி வெறுப்பேத்தும் ஷாலு ஷம்மு!..

சமூக வலைதளங்களில் மிகவும் டிரெண்டிங்கான பிரபலம் யாரென்றால் அது நடிகை ஷாலு ஷம்மு தான். கோலிவுட்டில் ஒரு வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென சல்சா பப் என தன் கவனத்தை திசை திருப்பி விட்டார்.

shalu
தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் துணை நடிகையாக நடித்தவர் தான் நடிகை ஷாலு ஷம்மு.

shalu
அதன் பின் மிஸ்டர் லோக்கல், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், இரண்டாம் குத்து போன்ற படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். விளம்பர படங்களில் அதிக ஆர்வம் கொண்ட ஷாலு ஷம்மு பல கடை விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார்.

shalu
மாடலிங் தான் இவருக்கு பிடித்தமான ஒன்று. அதனால் பல விதமான போட்டோ சூட்களை நடத்தி அதன் மூலம் தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

shalu
இவரின் புகைப்படங்களால் ஒரு பக்கம் ரசிகர்கள் ஜொள்ளு வடித்தாலும் இன்னொரு பக்கம் இவரின் ஆட்டத்தை தாங்கி கொள்ளமுடியாத சிலர் கமெண்ட்கள் மூலம் திட்டி தீர்த்து வருகின்றனர்.

shalu
இந்த நிலையில் ஹை க்ளாஸ் மாதிரியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களில் ஹை கீல்ஸில் நிற்கும் மாதிரி போஸ் கொடுத்துள்ளார்.