கண்கூசம் அளவுக்கு கவர்ச்சி.. வெறும் மாராப்பில் பலான போஸ் கொடுக்கும் ஷாலு ஷம்மு...
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடித்தவர் ஷாலு ஷம்மு. மேலும் பல படங்களிலும் நடித்திருக்கிறார்.
துணை நடிகையாகவும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ள ஷாலு ஷம்முவை அப்பொழுது வேண்டுமென்றால் தெரியாமல் இருந்திருக்கலாம்.
ஆனால் பட வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் ஹாட் புகைப்படங்களை பகிர்ந்து வந்த நிலையில் தற்பொழுது ஷாலு ஷம்முவிற்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர்.
தினந்தோறும் விதவிதமான ஸ்டைலில் போட்டோஷூட்கள் எடுத்து சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகிறார் ஷாலு ஷம்மு.
இதையும் படிங்க : ப்ப்பா.. எந்த ஊருமா உனக்கு?.. கச்சிதமா பொருந்தி இருக்கியே.. கிறுகிறுக்க வைக்கும் சஞ்சனா..
அவரின் புகைப்படங்கள் இல்லாத மீடியாக்களே இல்லை என்பது மாதிரியான சூழ்நிலை மாறிவிட்டது. ரீல்ஸ் வீடியோ, மாடர்ன் போஸில் புகைப்படங்கள் என ரசிகர்களை ஒரே உற்சாகத்தில் வைத்து வருகிறார்.
இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் புடவையிலும் இந்த அளவுக்கு கவர்ச்சி காட்ட முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் அவர்.