சைடா காட்டினாலும் முழுசா தெரியுது!...ஷாலு ஷம்முவை அசிங்கமா திட்டும் ரசிகர்கள்...
![shalu shalu](http://cinereporters.com/wp-content/uploads/2022/07/shalu2-2.jpg)
வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர் ஷாலு ஷம்மு.
![shalu shammu 1](https://cinereporters.com/wp-content/uploads/2022/05/shalu-shammu-2.jpg)
shalu shammu 1
எப்படியாவது கதாநாயகி ஆகி ஹீரோக்களுடன் ஜோடி போட வேண்டும் என முயற்சி செய்தார். ஆனால், அப்படி வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.
நடிப்பு,மாடலிங், நடனம் ஆகியவற்றில் ஆர்வம் உடையவர் இவர். மேலும், இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
சில சமயம் கொஞ்சம் ஆபாசமாகவும் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். புகைப்படங்கள் மட்டுமில்லாமல், ஆண் நண்பர்களுடன் நடனமாடி வீடியோ வெளியிடுவது என எதையாவது செய்து வருகிறார்.
இந்நிலையில், முன்னழகில் பாதியை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளார்.