கோலிவுட்டில் துணை நடிகையாக வலம் வருபவர் ஷாலு ஷம்மு. நடிப்பு, மாடலிங், நடனம் ஆகியவற்றில் ஆர்வம் உடையவர். சினிமாவை விட இன்ஸ்டாகிராம் மூலமாகத்தான் இவர் அதிகம் பிரபலமானார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், இரண்டாம் குத்து, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில படங்களில் சிறு சிறு வேடங்களில் தலை காட்டியுள்ளார்.

எப்போதும் முன்னழகை எடுப்பாக காட்டும் உடைகளை அணிந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். புகைப்படங்கள் மட்டுமில்லாமல், ஆண் நண்பர்களுடன் நடனமாடி வீடியோ வெளியிடுவது என எதையாவது செய்து வருகிறார்.

இந்நிலையில், முன்னழகுக்கு க்ளோசப் வைத்து போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் நெட்டிசன்களை அதிர வைத்துள்ளது.

