Entertainment News
பிட்டு பட ஷூட்டிங்கா செல்லம்!…அரைகுறை உடையில் அசிங்கமா காட்டும் ஷாலு ஷம்மு…
மாடலிங் துறை மீது ஆர்வம் ஏற்பட்டு அந்த துறையில் நுழைந்தவர் ஷாலு ஷம்மு. சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்கும் துணை நடிகையாக வலம் வருகிறார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.
எப்படியாவது மாடல் மற்றும் சினிமா உலகில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இதையும் படிங்க: அந்த ஒரு வார்த்தைக்காக வடிவேலுவை புறக்கணித்த அஜித்… “தல”க்கு தலைக்கு ஏறியதால் உருவான பிரச்சனை
ஆனாலும், கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை யாரும் அவருக்கு கொடுக்கவில்லை. எனினும், நம்பிக்கை தளராமல் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அரைகுறையான உடைகளில் அங்கங்களை காண்பித்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டியுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘பிட்டு பட ஷூட்டிங்கா செல்லம்’ என கிண்டலடித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: “மாடு மேய்க்கனுமா? அதுக்கு என்னோட தம்பி இருக்கான்..” …. அருள்நிதி வாழ்க்கையை புரட்டிப்போட்ட உதயநிதி