தக்காளி சும்மா தாறுமாறா இருக்கு!....டைட் சுடிதாரில் எடுப்பா காட்டும் ஷாலு ஷம்மு....

சினிமா வாய்ப்புக்காக கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிரும் நடிகைகளில் ஷாலு ஷம்முவும் ஒருவர். வருத்தப்படாத வாலிபர் சங்கம், இரண்டாம் குத்து, மிஸ்டர் லோக்கல் என சில திரைப்படங்களில் துணை நடிகையாக இவர் நடித்துள்ளார். கிடைக்கும் வேடங்களில் நடித்து வருகிறார்.
சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள இவர் கிளாமரான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.

shalu shmmu 1
சில சமயம் இவர் காட்டும் கவர்ச்சி என்பது ஆபாசத்தை தொடுவதும் உண்டு. அதற்கு நெட்டிசன்கள் அசிங்கமாக கமெண்ட் போட்டாலும் அவர் அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை. புகைப்படங்கள் மட்டுமில்லாமல், ஆண் நண்பர்களுடன் நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், டைட்டான சுடிதார் அணிந்து முன்னழகை தூக்கலாக காண்பித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை மூடேத்தியுள்ளது.