ஆத்தாடி எத்தா தண்டி!...பெரிய மனசை கூச்சப்படாம காட்டும் ஷாலு ஷம்மு....

by சிவா |
ஆத்தாடி எத்தா தண்டி!...பெரிய மனசை கூச்சப்படாம காட்டும் ஷாலு ஷம்மு....
X

மாடலிங் துறை மீது ஆர்வம் ஏற்பட்டு அந்த துறையில் நுழைந்தவர் ஷாலு ஷம்மு. தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க மட்டுமே அவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். இரண்டாம் குத்து, மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களில் சின்ன வேடமே அவருக்கு கிடைத்தது.

எப்படியாவது மாடல் மற்றும் சினிமா உலகில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். மேலும், நடனமாடும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

shalu

ஆனால், அவர் எதிர்பார்த்தபடி பெரிய வாய்ப்புகள் அதாவது கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை யாரும் அவருக்கு கொடுக்கவில்லை. எனினும், நம்பிக்கை தளராமல் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், Soft silk உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்துள்ளார்.இதைக்கண்ட நெட்டிசன்கள் தாறுமாறாக கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

shalu

Next Story