மல்லுக்கே டஃப் கொடுக்கும் ஷாலு ஷம்மு!. எப்படி காட்டினாலும் கண்ணு அங்கதான் போகுது!..

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷாலுஷம்மு. அதற்கு முன் காஞ்சிவரம் படத்தில் துணை நடிகையாக நடித்தார்.

shalu
அந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம் ஃபேர் விருதை பெற்றார். அதன் பின் படங்களில் அவரை காணமுடியவில்லை.
படங்களில் நடிக்க வாய்ப்புகளை சமூக வலைதளங்களின் மூலம் தேடி வருகிறார். அதற்காக விதவிதமான போட்டோ சூட்டுகளை நடத்தி ரசிகர்களை இம்ஷை படுத்தி வருகிறார்.
மேலும் சல்சா நடனமும் ஆடி அந்த வீடியோக்களை அவ்வப்போது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு தன்னுடைய ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தும் வருகிறார்.

shalu
இந்த நிலையில் மஞ்சள் கலர் சேலையில் ஆளையே மயக்கும் அளவுக்கு போஸ் கொடுத்து அந்த வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
மேலும் இதோ அந்த வீடியோ: https://www.instagram.com/reel/ClLKQQzDN3m/?utm_source=ig_web_copy_link